1773
தோற்றம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
1773 (MDCCLXXIII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 17 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
- பெப்ரவரி 9 - வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது குடியரசுத் தலைவர் (இ. 1841)
- டிசம்பர் 16 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
நாள் அறியப்படாதவை
[தொகு]பிறப்புகள்
[தொகு]- மே 8 - லார்ட் பிரடெரிக் பியூகிளெர்க் (Lord Frederick Beauclerk) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1850)
- திசம்பர் 27 - ஜார்ஜ் கேலி (Sir George Cayley) ஆங்கிலப் பொறியாளரும், வானூர்தியியலின் வரலாற்றில் மிக முக்கியமான நபரும் ஆவார். (இ. 1857)
இறப்புகள்
[தொகு]நாற்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Carruth, Gordon, ed. (1962). The Encyclopedia of American Facts and Dates (3rd ed.). Thomas Y. Crowell. pp. 79-81.
- ↑ Penguin Pocket On This Day. Penguin Reference Library. 2006. ISBN 0-14-102715-0.
- ↑ Burke, Edmund, ed. (1774). The Annual Register, or a View of the History, Politics and Literature for the Year 1773. J. Dodsley. p. 25.