உள்ளடக்கத்துக்குச் செல்

1589

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1589 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1589
MDLXXXIX
திருவள்ளுவர் ஆண்டு1620
அப் ஊர்பி கொண்டிட்டா2342
அர்மீனிய நாள்காட்டி1038
ԹՎ ՌԼԸ
அசிரிய நாள்காட்டி6339
பாலி சக நாள்காட்டி1510–1511
வங்காள நாள்காட்டி 995–996
பெர்பர் நாள்காட்டி2539
பௌத்த நாள்காட்டி2133
பர்மிய நாள்காட்டி951
பைசாந்திய நாள்காட்டி7097–7098
சீன நாட்காட்டி戊子年 (Earth எலி)
4286 or 4079
    — to —
己丑年 (Earth எருது)
4287 or 4080
கொப்திக்கு நாள்காட்டி1305–1306
திசுக்கோர்திய நாள்காட்டி2755
எத்தியோப்பிய நாள்காட்டி1581–1582
எபிரேய நாட்காட்டி5349–5350
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1645–1646
 - சக சம்வாட்1510–1511
 - கலி யுகம்4689–4690
Holocene calendar11589
Igbo calendar589–590
இரானிய நாட்காட்டி967–968
இசுலாமிய நாட்காட்டி997–998
சப்பானிய நாட்காட்டிTenshō 17
(天正17年)
Javanese calendar1509–1510
யூலியன் நாட்காட்டிGregorian minus 10 days
கொரியன் நாட்காட்டி3922
Minguo calendar323 before ROC
民前323年
Nanakshahi calendar121
Thai solar calendar2131–2132
திபெத்திய நாட்காட்டிས་ཕོ་བྱི་བ་ལོ་
(male Earth-Rat)
1715 or 1334 or 562
    — to —
ས་མོ་གླང་ལོ་
(female Earth-Ox)
1716 or 1335 or 563

ஆண்டு 1589 (MDLXXXIX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.

நிகழ்வுகள்

[தொகு]
  • மூன்றி என்றிகளின் போர்: 1588 டிசம்பரில் இடம்பெற்ற முதலாம் என்றி இளவரசரின் படுகொலைக்கு வஞ்சம் தீர்க்கும் பொருட்டு பிரான்சில் கத்தோலிக்க முன்னணி பிரான்சு மன்னன் மூன்றாம் என்றியை எதிர்த்துக் கிளர்ச்சியில் இறங்கியது. மூன்றாம் என்றி தனது பழைய எதிரியான நான்காம் என்றியுடன் சமாதான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி இருவருமாக இணைந்து பாரீசைக் கைப்பற்றினர்.
  • ஆகத்து 1 – பிரான்சின் மூன்றாம் என்றி மன்னன் தொமினிக்கன் சபையைச் சேர்ந்த துறவி யாக் கிளெமென்டினால் கத்திக்குத்துக்கிலக்காகினார். கிளெமென்டு உடனேயே கொல்லப்பட்டார்.
  • ஆகத்து 2 – கத்திக்குத்துக்கு இலக்கான பிரான்சின் மூன்றாம் என்றி இறந்தார்.

பிறப்புகள்

[தொகு]

பிறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=1589&oldid=2268296" இலிருந்து மீள்விக்கப்பட்டது