உள்ளடக்கத்துக்குச் செல்

1100

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1100 பல்வேறு நாள்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி1100
MC
திருவள்ளுவர் ஆண்டு1131
அப் ஊர்பி கொண்டிட்டா1853
அர்மீனிய நாள்காட்டி549
ԹՎ ՇԽԹ
அசிரிய நாள்காட்டி5850
பாலி சக நாள்காட்டி1021–1022
வங்காள நாள்காட்டி 506–507
பெர்பர் நாள்காட்டி2050
பௌத்த நாள்காட்டி1644
பர்மிய நாள்காட்டி462
பைசாந்திய நாள்காட்டி6608–6609
சீன நாட்காட்டி己卯年 (Earth முயல்)
3797 or 3590
    — to —
庚辰年 (Metal திராகன்)
3798 or 3591
கொப்திக்கு நாள்காட்டி816–817
திசுக்கோர்திய நாள்காட்டி2266
எத்தியோப்பிய நாள்காட்டி1092–1093
எபிரேய நாட்காட்டி4860–4861
இந்து நாட்காட்டிகள்
 - விக்ரம் நாட்காட்டி1156–1157
 - சக சம்வாட்1021–1022
 - கலி யுகம்4200–4201
Holocene calendar11100
Igbo calendar100–101
இரானிய நாட்காட்டி478–479
இசுலாமிய நாட்காட்டி493–494
சப்பானிய நாட்காட்டிKōwa 2
(康和2年)
Javanese calendar1005–1006
யூலியன் நாட்காட்டி1100
MC
கொரியன் நாட்காட்டி3433
Minguo calendar812 before ROC
民前812年
Nanakshahi calendar−368
Seleucid era1411/1412 AG
Thai solar calendar1642–1643
திபெத்திய நாட்காட்டிས་མོ་ཡོས་ལོ་
(female Earth-Hare)
1226 or 845 or 73
    — to —
ལྕགས་ཕོ་འབྲུག་ལོ་
(male Iron-Dragon)
1227 or 846 or 74
1100-இல் கிழக்கு அரைக்கோளம்

1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

நிகழ்வுகள்

[தொகு]

அமெரிக்காக்கள்

[தொகு]

ஆசியா

[தொகு]

ஐரோப்பா

[தொகு]
  • ஆகத்து 2 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
  • செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
  • நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
  • ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சமயம்

[தொகு]

வேறு

[தொகு]
  • காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]

பிறப்புகள்

[தொகு]

இறப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. p. 74. ISBN 978-2-7096-0547-2.
  2. ↑ Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. ISBN 978-3-487-04756-0.
  3. ↑ "Baldwin I of Edessa". Archived from the original on 2010-05-09. Retrieved 2010-08-05.
  4. ↑ "Communal Courts". Archived from the original on 23 சூன் 2010. Retrieved 2010-08-05.
  5. ↑ "The history of checkers". Archived from the original on 2010-02-22. Retrieved 2010-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1100&oldid=4699301" இலிருந்து மீள்விக்கப்பட்டது