அண்டார்டிகாவை அழிக்கும் கறுப்பு கார்பன்
அண்டார்டிகாவில் பனிக்கட்டிகள் வேகமாக உருகுகின்றன. இதற்கு காலநிலை மாற்றம் மட்டும் காரணமில்லை. அங்கு ஆய்வு செய்யச் செல்லும் விஞ்ஞானிகள், சுற்றுலாப் பயணிகள், கப்பல்கள், விமானங்கள், டீசல் ஜெனரேட்டர்களும் காரணம் என்று சமீபத்தில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் விஞ...